Popular

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சண்முகராஜா அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று அனலைதீவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா-சின்னம்மா தம்பதியினரின் மகனும், திருநாவுக்கரசு-பார்வதி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,சகானா, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பற்றிக் அவர்களின் மாமனாரும்,மனோராணி, பேரின்பராஜா, தருமராஜா, அரிகராஜா, ஆனந்தராஜா, காலஞ்சென்ற கண்ணன், இந்திராணி, அருந்ததி ஆகியோரின் சகோதரனும்,மகேசன், சுபாஜினி, வரதலட்சுமி, யோகாலதா, சுப்பிரமணியசிவம், விமலன், திலகவதி, அமிர்தலிங்கம், ஜெயக்குமார், ரஞ்சிதமலர், சுரேஸ்குமார் ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 2, 2024
  • Location of Remains: Analaithi, Jaffna.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *