215/19, இராசாவின் தோட்டம், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும் நீயூ ராகம்ஸ் பட்டுச்சோலை உரிமையாளருமான திரு சண்முகதாஸ் தர்மதாஸ் அவர்கள் இன்று 17-02-2024ம் திகதி சனிக்கிழமை இயற்கை எய்தினார்.அன்னார் காலஞ்சென்ற சண்முகதாஸ் நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மகனும், தங்கவேலாயுதம் அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும், தங்கராணி அவர்களின் பாசமிகு கணவரும், திலகவதி, குகதாஸ், காலஞ்சென்ற முருகதாஸ், தியாகதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், தவராசா, செல்வராசா, சிவராசா, பாஸ்கரன், புஸ்பராணி, விஜயராணி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 18-02-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வில்லூன்றி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 18, 2024
- Time of Funeral: 18th February 2024 at 2:00pm
- Location of Remains: Garden of the Zodiac Jaffna
- Funeral Location: Bhutaudal Villunri Hindu Mayan.
Leave a message for your friend or loved one...