யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் பொன்னம்பலம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – மாணிக்கம் தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – சேதுப்பிள்ளை தம்பதியினனின் அன்பு மருமகனும்,சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,நாககீதன், நாகவரதன், நாகதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,வசந்தரூபி, நிர்த்திகா, தசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,விதுர்சன், தனுசிகா, டினுஜா, சர்வின், அக்சரா, ஆரூஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் இராமியன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 15, 2025
- Time of Funeral: 15th Sepgt. 2025 at 10:00am
- Location of Remains: Panikaiyadi Road, Ehuthumattuwa South, Ehuthumattuwa.
- Funeral Location: Thiruvudal Ramiyan Hindu Cemetery
