Popular

யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் சேதுராஜா அவர்கள் 30-12-2025 அன்று வைகுந்த ஏகாதேசியன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், மாதகலைச் சேர்ந்த சேதுராஜா – வேதவல்லி தம்பதியினரின் புதல்வரும்.   மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பி ராஜா – சிவகெங்கை [இலண்டன்] தம்பதியினரின் அன்பு மருமகனும்,திருமகள் [பவானி-மலேசியா], இந்திரன் [சுரேந்தி-இலண்டன்] ஆகியோரின் அன்புச்சகோதரனும், நந்தினி [நாகபூஷானி] அவர்களின் அன்புக் கணவரும், சியாமின் பாசமிகு தந்தையும்,செந்தூரணின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *