Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் ஒக்கர கிராமத்தை பூர்வீகமாகவும், டன்பாரை பொகவந்தலாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிக்கன் தாசன் கவுண்டர் அவர்கள் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஜெயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,சுப்பிரமணியம் கவுண்டர், நளினி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,தீபா, சந்திரமோகன் (), ரஜினிகாந்த் ஆகியோரின் மாமனாரும்,சிக்கன் பிச்சை, சிக்கன் பாப்பாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சாய்தீக்‌ஷன், திருஷ்மிகா, ஷாமேகா, துஷானி, லவிங்கர், கோபிஷ், சரண், ரித்திஷ், துர்கஷிணி ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இல-202/1, துட்கெமுன மாவத்தை, பெகலியகொடவில் உள்ள அன்னாரது இல்லத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் வத்தளை மீகாவத்த பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *