fbpx
Popular

கண்டி-வத்துகாமத்தை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சிங்காரவேல் இரட்ணம் இராமநாதன் தேவர் அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பாக்கியலஷ்மி, சாரதாதேவி, தர்மராஜ், யோகரட்ணம், சிவகரன், லோகேஷ்வரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,ஷ்ணமுகநாதன், ராஜேந்திரன், ஹேமாஷினி, தீபிகா, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் அன்னாரின் வத்துகாமம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-10-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் வத்துகாமம் யட்டவரயில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 14, 2024
  • Time of Funeral: 14-10-2024 at 3.30 pm.
  • Location of Remains: Flat-66/1, Ramachandran Estate, Pitiyakhedara, Vathukamam, Kandy.
  • Funeral Location: Vathugamam Yattavara

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...