fbpx

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா கந்தையா அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-வள்ளல் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பாக்கியம், சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பாஸ்கரன், கருணாகரன், மனோகரன், கமலாகரன், ஜெயந்திமாலா, வசீகரன், ஜெயசுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,மகிழ்ராணி, உத்தமி, சுலோசனா, தயாபதி, ஜெயக்குமார், கோமலேஸ்வரி, வரதராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,தனுஷா, தர்ஷன், வினோத், விதுஷன். நிலோஜன், ஷோபிகா. வைஷ்ணவி, ஷர்மினி, சதுசன், யதுஷன், கிருஷிகா, ஹரினேஷ், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 17, 2024
  • Time of Funeral: 17-11-2024 at 11:00 AM
  • Time the Cortege Leaves: 17-11-2024 at 12:00noon
  • Location of Remains: Chandilipai,
  • Funeral Location: Kottuppanai Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...