முல்லைத்தீவு – வற்றாப்பளை முள்ளகயவளையினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தற்பரசுந்தரம் அவர்கள் 11-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னையா – சிவகாமிபிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் – புஷ்பவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,நிரோஜன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – தொழில்துறை திணைக்களம், மாவட்ட செயலகம், முல்லைத்தீவு), நிரோஜிகா (பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – பிரதி விவசாய பணிப்பாளர் பணிமணை, முல்லைத்தீவு), நிசாந்தன் (கண்ணகி ஹாட்வெயார் – வவுனியா), நிதர்சன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,நிவேதினி (ஆசிரியை – வித்தியானந்தா கல்லூரி), மௌழிசன் (ஆசிரியர் – கலைமகள் வித்தியாலயம், முள்ளயவளை), கவிதா, சாரியா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Completed
