Popular

சின்னப்பு நடேசபிள்ளை(21-10-1935- 05-11-2022):-
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு நடேசபிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர், யாழ் சன்மார்க்க மகாவித்தியாலயம், வேலணை கோட்டக்கல்வி பிரதிப்பணிப்பாளர்) அவர்கள் 05-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தனர்.
புவனேஸ்வரி நடேசபிள்ளை(17-04-1941- 05-11-2022):-
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நடேசபிள்ளை அவர்கள் 05-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தனர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,
மருமகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(காசியர்) சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், மருமகனும்,
ஞானபோதினி, Dr.சுபநேசன், திருநேசன், ஞானமஞ்சரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தந்தையும்,
நகுலன், Dr.விஜயந்தி, சுகந்தினி,Dr.ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியும், மாமாவும்,
சதீஷ், நிரோஷ், தீபிகா, சசிக்கா, ஹரிஷ், திரிஷ்னா ஆகியோரின் பாசமிகு அன்புப் பேத்தியும், பேரனும்,
காலஞ்சென்றவர்களான நே

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *