யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட
திரு சின்னப்பு செல்லத்துரை அவர்கள் 24/2/23 ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று ஆவரங்காலில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னப்பு சோதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் ,
நகுலாதேவியின் அன்புக் கணவரும்,
கோபிகா, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வைரவநாதன், காலம்சென்றவர்களான பத்மநாதன் ( பாலு) , குணரத்தினம், மற்றும் கௌரிதேவி (அம்மன்), மல்லிகாதேவி (வவா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சந்திரா , கனகேஸ்வரி, அருணகிரிநாதர் , அருளானந்தன் (வெள்ளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 26/02/2023 ஞாயிற்றுக்கிழமை. சிவன் வீதி ஆவரங்காலில் நடைபெறும்.
பின்னர் தகனக்கிரியைகள் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா”
 
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...