இந்தியா- திருச்சி மாவட்டம் தாத்தயன்கார்பேட்டையை பூர்வீகமாக கொண்ட திரு. சின்னச்சாமிப்பிள்ளை துரைசாமிப்பிள்ளை அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை 4:00 மணியளவில் வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னச்சாமிப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குளித்தலை லால்பேட்டை பெரியசாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,ரமேஷ் (சப்னம்ஸ்), பவானி, பாரதி, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகராஜா (சப்னம்ஸ்), கண்ணபிரான் (விநாயகர் ஸ்டோர்ஸ்-பூண்டுலோயா), மேனகா, நிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கவின், பிரவின், சுஜின், அக்ஷயா, கிரிசோன், பிரத்தன், நேகா, டிரவின், ஹரின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 24, 2024
- Time of Funeral: 24th November 2024 at 2:00pm
- Time the Cortege Leaves: 24th November 2024 at 12:00pm
- Location of Remains: 9A, Waversat Place, Wellawatte
- Funeral Location: Borella General Cemetery
Leave a message for your friend or loved one...