fbpx

அம்பாறை – கல்முனையைப் பிறப்பிடமாகவும், இல-37, ஷெரபரி கார்டின், கொழும்பு-04 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சந்தனப்பிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை (Co – Oprative  Inspector) – சீதேவிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷிகா, பிரதீப் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தந்தையும்,காலஞ்சென்ற விஜயாலயன், ரதினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜெய் கிருஷ்ணா (அவுஸ்திரேலியா), ஜெய் ரமணன் (IIT – கொழும்பு), அஞ்சனா (ஐக்கிய அமெரிக்கா), ரியானா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 23, 2025
  • Time of Funeral: 23-01-2025 at 4:00pm
  • Location of Remains: Ila-37, Shruberry Gardens, Colombo-04
  • Funeral Location: Borella Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...