Popular

யாழ். வடமராட்சி- பொலிகண்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி விசுவாசம் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – ஈஸ்வரி தம்பதியினரிரின் சிரேஷ்ட புதல்வனும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் – பிள்ளையம்மா தம்பதியினரிரின் பாசமிகு மூத்த மருமகனும்,ஸ்ரீரஞ்சினி (ஓய்வு நிலை ஆசிரியை – யாழ். அத்தியார் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,வாசவன் (நீர்வேலி வாழைக்குலைச் சங்கம் – கணக்குப் பகுதி), தர்சனா (ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,குகப்பிரணவி (ஆசிரியை – முல்.ஸ்ரீசுப்ரமணிய வித்தியாசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,விக்னேஸ்வரன், சூரியகலா  ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ஸ்ரீரங்கநாதன் (உபதபால் உத்தியோகத்தர் – செட்டியகுறிச்சி), ஸ்ரீவரதராயன் (டென்மார்க்), ஸ்ரீகரன் (ஆசிரியர்), ஸ்ரீரதி (அதிபர்), ஸ்ரீராகிணி (ஆசிரியை), வக்சலா (ஆசிரியை), அனோஜா (டென்மார்க்), லோஜிதா (அபிவிருத்தி உத்தியோகத்தர்), முருகசோதி, இராசேஸ்வரன் (ப.நோ.கூ.ச.முகாமையாளர்) ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *