Popular

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சேனாதிராசா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – கனகநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நிர்மலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்ற கனரஞ்சினியின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற சியாமளா, பிரேமளா, சர்மிலன், சயந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சிவாகரன், வசந்தநாதன், ரேணுகா ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்ற சுவர்ணன், துளசி, புவிதாயினி, அபர்ணா, டிசாந்த், விபிஷாந்த் ஆகியோரின் பேரனும்,சாரதாதேவி, லலிதாதேவி, சிறிபாஸ்கரன், ஜெயபாஸ்கரன், தவபாஸ்கரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 18, 2025
  • Time of Funeral: 18-12-2025 at 11:00 AM
  • Time the Cortege Leaves: 18-12-2025 at 12:00 noon
  • Location of Remains: Mavitapuram, Jaffna
  • Funeral Location: Thiruvudal Mavithapuram Thachangadu Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *