Popular

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto Maple ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னையா அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற புனிதவதி, கிருபநாயகி, கிருபானந்தன், கலைவாணி, பாலவேணி, பிரதாபன், ஜீவானந்தன், ஜெயானந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தவராஜசூரி, குணாளகாந்தா, விக்கினேஸ்வரராஜா, சிவகெளரி, கலைமதி, சாந்தி, தாட்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சின்னம்மா, தங்கமுத்து, செல்லையா, இராசம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, விசுவலிங்கம், ராசமலர் மற்றும் ராசமணி, அன்னலிங்கம், கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லிஷைலா, பெருஷன், அக்ஸரா, அபிஷன், லக்ஸன், சந்தோஷ், பிரணவி, சரூன், சஜீவன், வைஷாலி, ரித்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆ

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...