யாழ். துணைவி சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், டச்சு வீதி சித்தங்கேணியை வசிப்பிடமாகசவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சிதம்பரநாதன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு – மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தேவஞானி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை, பரமேஸ்வரன், லோகநாயகி, யோகேஸ்வரி, கனகநாயகம், லட்சுமணநாதன், சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,செல்வானந்தன், தனவதனன், குகானந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, குணரத்தினம், கெங்காதரன் மற்றும் புஸ்பராணி, நகுலேஸ்வரி, தேவராசா, கேசவன், நவராணி, கணேசராஜா, சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கீர்த்தனா, யதீஸ், ஷஸ்வின், அஞ்சனா, அஸ்வா, அஸ்வினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
