fbpx
Popular

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், திருமகள் வீதி, அரியாலை, கொழும்பு கொட்டாஞ்சேனை, சொய்சாபுர மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற திருமதி. தங்கம்மா (லக்‌ஷ்மி) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பசுபதி, பார்வதி, கண்மணி, நாகம்மா மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற செல்வி. திலகராணி ,திரு. தயாபரன் (கண்ணன்- கனடா, உயர்தரம் 1991ம் அணி யாழ்.இந்துக் கல்லூரி, Bell Canada), கலாநிதி. மகேஸ்வரன் (ஈசன்-கனடா, உயர்தரம் 1994ம் அணி யாழ்.இந்துக் கல்லூரி, மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,புஷ்பலதா, மாதுமையாள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அர்வின், அஷ்மிதா, டிலன், கவின், மொழி, ஷாரினி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 1, 2023
  • Time of Funeral: 30-06-2024 from 5:00 PM to 9:00 PM and on Monday 01-07-2024 in the morning. A viewing will be held from 8:00 a.m. to 9:00 a.m.,
  • Time the Cortege Leaves: 1st July 2024 at 11:00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...