Popular

யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலாயுதம் அவர்கள் 30-12-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். 
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிநாயகி (ஓய்வுநிரை அரச உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
மகாஜனன்களான ஜெயந்தி (ஆசிரியர்), காலஞ்சென்ற தேசப்பற்றாளர்களான ஜெயக்காந்தன், ஜெயராசன் ஆகியோரின் தந்தையும்,
துஸ்யந்தன் (பொறியியலாளர்) அவர்களின் மாமனாரும்,
டிலானிகா, பிரதிகா, நர்மதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற முருகையா, பாலசுப்பிரமணியம் மற்றும் சண்முகசுந்தரம் (சுந்தரம்), கந்தசாமி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது பன்னாலை இல்லத்தில் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *