Popular

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் (நடுவுத்திருத்தி) பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், கனடா – Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி விசுவலிங்கம் அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற நீலையினார் – சீனிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பாக்கியலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா, துரைராசா, சண்முகம், சின்னத்துரை, நடராசா, நாகம்மா, தங்கம்மா மற்றும் சின்னம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பத்மநாதன் (V.P- சுவிஸ்), ரஞ்சினி (றஞ்சி-கனடா), மல்லிகாதேவி (மல்லிகா- கனடா), குகராசன் (குகன் -சுவிஸ்), தவமணிதேவி (றமணி- சுவிஸ்) ஆகியோரின் தந்தையும்,விமலினி, மகேந்திரராஜா (மகேந்திரன்), காலஞ்சென்ற ஜெயகுமார், முத்தமிழ்ச்செல்வி, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 7, 2026
  • Time of Funeral: 07-01-2026 from 9:00 - 11:00 am
  • Time the Cortege Leaves: 07-01-2026 at 11:00 am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *