fbpx
New

யாழ் கரவெட்டியை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா-மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி யோகராசா அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,சிறீஸ்கந்தராசா, காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, ஜெயராசா, பத்மினிதேவி மற்றும் சரோஜினிதேவி, கணேசராசா, வசந்தாதேவி, ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,கிரவுஞ்சன் (ஜனா – Mango Tree), மௌளீசன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அருன்சி அவர்களின் பாசமிகு மாமனாரும்,அக்ஷரா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...