யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், Berlin – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சதானந்தன் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றரவர்களான சுப்பிரமணியம் – சின்னமணி தம்பதியினரின் மருமகனும்,புஸ்பமாலா அவர்களின் அன்புக் கணவரும்,சர்மிளா, கிருஷா, சபீனா, ரிபானி, பஷ்கால் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், சிவானந்தன், முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஆனந்தகுமார், காலஞ்சென்ற சதீஸ்குமார், சுரேஸ்குமார், சறோஜினிதேவி, குணபாலதேவி ஆகியோரின் மைத்துனரும்,திலீபன், ஹாகன், பென்ஜமின், செபஸ்ரியான் ஆகியோரின் மாமனாரும்,வசீகரன், திருசன், கவின், ஆலியா, நோவா, நீலா ஆகியோரின் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 1, 2025
  • Time of Funeral: 01-04-2025 from 1.00 - 2.00 pm
  • Location of Remains: Friedhof Baumschulenweg (Kiefholzstrabe 221, 12437 Berlin, Germany).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...