Popular

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தெகிவளை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை இலிங்கவேலாயுதம் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – பவளக்கண்டு தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,புவனேஷ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,எழிலரசி, எழில்வதனன், எழில்வாணி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,ரவிதாஸ், இனியா, ஷியாம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரவீனா, சஹானா, இஷாந்த், அஹானா, ஜஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,,சிங்காரவேலாயுதம், ஞானசேகரம், சந்திரசேகரம், குலசேகரம், பராசக்தியம்மா, விமலராணி, சிவமலர், சாந்தினி தேவி, இரஞ்சினி தேவி ஆகியோரின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பேரின்பநாயகி, பொன். கணேசமூர்த்தி மற்றும் சத்தியலட்சுமி, சாந்தலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *