யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, Ajax – கனடாவில் வசித்தவருமான திரு. சின்னத்துரை நடராசா அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று அச்சுவேலி பயித்தேலையில் இறையடி சேர்ந்தார்.மேகலா, ரமணன், முகுந்தன், பிரபு, கஜன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
