fbpx
Popular

யாழ். சுன்னாகம் கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராசரத்தினம் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி (சுவிஸ்), கலைமதி (ஜேர்மனி), சுமணன் (K.M.P மில்), கோமதி (லண்டன்), திலீபன் (ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரன் (சுவிஸ்), நகுலேந்திரன் (ஜேர்மனி), சிவறூபி (ஆசிரியை – ஸ்கந்தவரோதயா கல்லூரி), தயாசோதி (லண்டன்), சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிறோஜன், நிசாங்கி, நிர்மலன், நிருபமா, நிருஜனா, அனிற்றா, அனிஷ், முகிலன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- தயாசோதி (மருமகன்- லண்டன்)
 
தொடர்புகளுக்கு:
சுமதி – மகள் Mobile: +41 77 947 2134கலைமதி – மகள் Mobile: +49 171 806 6598சுமணன் – மகன் Mobile: +94 77 056 4559கோமதி – மகள் Mobile: +44 746 440 2154திலீபன் – மகன் Mobile: +94 77 928 3089

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...