யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோ
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
