Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மகாலக்ஷ்மி இல்லம் 36வது லேன், வெள்ளவத்தை கொழும்பு, Pinner – இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தெட்சணாமூர்த்தி அவர்கள் 04-08-2025 திங்கட் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – மகாலக்ஷ்மி தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்லையா – அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவயோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,திபாகரன், Dr. பிரியாளினி, யதிஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,றேனுகா, தயாஸ்காரன், சோனல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,திரன், தைரன், றயன், ஹர்ஷிகா, ஹனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராஜரட்ணம் (கனடா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ஈஸ்வரலிங்கம் (அவுஸ்திரேலியா), சண்முகநாதன் (இலங்கை), நாகேஸ்வரி (ஜேர்மனி), காலஞ்சென்ற யோகநாதன், பாலகிருஷ்ணன் (ஜேர்மனி), பத்மலோசனி (அவுஸ்திரேலியா), ஜேகதீசன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *