Popular

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பாரிஸ்-பிரான்ஸை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை விமலதாசன் அவர்கள் 02-03-2025 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சினைத்துரை – மகேஸ்வரி தம்பதியினரின் புதல்வனும்,காலஞ்சென்ற மாணிக்கவாசகர் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரமணிக்கா அவர்களின் அன்பு கணவரும்,நிலோசன், நிகாஷன், ஆகிமோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,முருகதாசன் (பிரான்ஸ்), நிலோஜனா (பிரான்ஸ்), சுலோஜனா (அவுஸ்திரேலியா), அனோஜனா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 12, 2025
  • Time of Funeral: March 9, 2025 from 1:30 - 5:00 PM, March 12, 2025 at 2:30 PM
  • Time the Cortege Leaves: March 12, 2025 at 4:00PM
  • Location of Remains: Funerarium de Paris (21, Bd du bois le Prêtre 75017 Paris),
  • Funeral Location: 55, rue des Rondeaux 75020 Paris).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...