Popular

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை விமலநாதன் அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – சொர்ணம் தம்பதியினரின் மகனும்,நவமலர் (நவம்) அவர்களின் அன்புக் கணவரும்,சிவாம்பிகை (சாந்தம்), தனலட்சுமி (தனம்) அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தம்பிஜயா, சமரக்கொடி ஆகியோரின் மைத்துனரும்,கணேஷ்குமார், செந்தில்குமார், உமா, அகிலா, வித்ஜா, சோபிதா, மதுரிகா, நீரூஜா, சுவர்ணதாஸ், சுவர்ணா ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தெல்லிப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 9, 2025
  • Time of Funeral: 09-11-2025 at 9:00 AM
  • Location of Remains: Tellippalai, Jaffna
  • Funeral Location: Tellippalai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *