யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவம் அவர்கள் 04-05-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருணாச்சலம் சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவலுதன், சிவாஜினி, சிவந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பானு, சசிகாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற ரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கறுப்பையா, செல்லையா, ராசு மற்றும் ராசலிங்கம், கணேஸ், கமலா, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுப்பிரமணியம், காலஞ்சென்ற ஆனந்தராசா ஆகியோரின் அன்புச் சகலனும்,
குட்டிக்கிளி, ராசன், ராணி, கயன், குயன், ராகவி, கீர்த்தனா, கீர்த்தீபன், கிசோனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபாஜினி, முகிந்தன், ஸ் ரீபன், அருண், விமல், அனெக்ஸ், லக்ஷனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
டஷ்வினி, சர்வின், அர்வின், சைலஜன், லஸிகா, அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்
Leave a message for your friend or loved one...