Popular

யாழ். துன்னாலை வல்லியானந்தப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தில்லைநாதன் அவர்கள் 19-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்ற வானதி மற்றும் சுஜிதா, தயாளன், அகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஏழ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவானந்தம், செல்லமணி, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலையில் 20-01-2024 சனிக்கிழமை காலை 9.00 முதல் மணிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் தகனத்திற்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 20, 2024
  • Time of Funeral: 20th January 2024 from 09:00am, 21st January 2024 from 09:00am to 5:00pm
  • Time the Cortege Leaves: 21st January 2024 at 5:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *