fbpx

திரு. சிதம்பரம்பிள்ளை நடராஜ் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.45 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் மகனும், சுந்தராஜ் – சரோஜா தம்பதியினரின் மருமகனும்,விக்னேஸ்வரி (வீனா) அவர்களின் அன்புக் கணவரும்,மீனாட்சி மிஷால், சுமி சோனாக்‌ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஆண்ட்ரு. கிரஹாம் ஆகியோரின் மாமனாரும்,பரமநாதன் (Rex Pharmacy), காலஞ்சென்ற தனலெட்சுமி, செல்லதுரை (Emar Pharma Pvt. (Ltd) & Apcot Marketing Pvt (Ltd)), அருணாசலம் (Rex Pharmacy), கமலாதேவி, கணேசன், சரோஜா, நாகராஜ் ஆகியோரின் சகோதரரும்,S. பிரபு (Emar Pharma Pvt. (Ltd) & Apcot Marketing Pvt (Ltd)), M.பிரபாஷினி ஆகியோரின் மைத்துனரும்,K.முரளி அவர்களின் சகலையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 11, 2025
  • Time of Funeral: 11-01-2025 from 10.00 am
  • Time the Cortege Leaves: 11-01-2025 from 10.00 am4:00pm
  • Location of Remains: No-61/3, 4th Lane, Woodlands Avenue, Kohuwala)
  • Funeral Location: Javatta (Torrington Avenue, Colombo-07) crematorium

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...