Popular

சீரணி நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாக சபையின் முதும்பெரும் உறுப்பினரும், சமாதான நீதவானும் ஆகிய திரு. சிதம்பரநாதர் திசைவீரசிங்கம் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர் – கனகம்மா தம்பதியினரின் ஏக புதல்வனும்,காலஞ்சென்றவர்களான K.S. சுப்பிரமணியம் (KSS) – பூமணி தம்பதியினரின் மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கலாஜினி, காலஞ்சென்ற சியாமினி, பிரேமினி, லோஜினி ஆகியோரின் தந்தையும்,ரவீந்திரன் (ரவி), சித்தினாயககுமரன் (குமார்), சசிதரன் (சசி) ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நாகேஸ்வரி, தெய்வநாயகி ஆகியோரின் சகோதரரும்,குணபாக்கியம், மனோரஞ்சிதம், சந்திரோதயம் ஆகியோரினதும், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், நரேந்திரன், சிறீதரன், சிவக்கொழுந்து, சிந்தாமணி, இராஜரட்ணம் ஆகியோரினதும் மைத்துனரும்,பவித்திரா, ரம்யா, அபினா, அர்ச்சனா, மிதிலன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *