Date of Birth: 17 August 1938 – Deceased: 13 June 2025நானுயா, ரதல்லையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரம் சின்னையா முதலியார் அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம் – ஆச்சியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,முரளிதரன், அம்பிகா ஆகியோரின் பாசமிக்க தந்யையும்,காலஞ்சென்ற சிவனு முதலியார், சந்தியப்பன் முதலியார் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுக்கிரியைகள் 19-06-2025 வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- கதிரேசன் (ராஜா)அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
