மாத்தளையைச் சேர்ந்த திரு. சிதம்பரம்பிள்ளை மோகன் அவர்கள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் அகாலமரணமானார்.அன்னார், இந்தியா – திருச்சி மாவட்டம் புதுப்பட்டி கிராமம் முன்னாள் தொட்டகமுவ, பலாபத்வெல, மாத்தளை காலஞ்சென்ற நல்லதம்பியாபிள்ளை – காமாட்சியம்மாள் தம்பதியினரின் மகன்வழி பேரனும், திருச்சி மாவட்டம் புதுப்பட்டி கிராமம் காலஞ்சென்ற தாயுடமான்பிள்ளை – சரஸ்வதி தம்பதியினரின் மகள்வழி பேரனும், காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை (தொட்டகமுவ) – ராசம்மாள் தம்பதியினரின் மூத்த மகனும்,சி.குமார் (தேவி ஜீவலர்ஸ் – மாத்தளை, ரொஹன்ஸ் – மாத்தளை), சி. நகுலேஸ்வரன் (நகுல் ஜீவலர்ஸ் – மாத்தளை), சி.சிவகாமி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,பெ.பிரபாஹர் (ஈடன் ஜீவலர்ஸ் – வௌ்ளத்தை) அவர்களின் மைத்துனரும்,சுகந்தினி (சுபா), முதுர்ஷினி ஆகியோரின் கொளுந்தனாரும்,பவனேஷ், அனுக்ஷன் ஆகியோரின் மாமாவும்,ரித்திகேஷ், டக்ஷனா, தேவிஶ்ரீ, யுகேஷ், மொழிஹாஷினி, லோக்ஷிதன், ரேஷாஷினி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...