யாழ். வரணி இயற்றாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரநாதர் ஏகாம்பரநாதன் அவர்கள் இன்று 09-01-2024 செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதர் – வள்ளிநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சோதிமல் (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவஞானவதி (பிரான்ஸ்), சிவமலர் (சுவிஸ்), சிவராசமலர் (இலங்கை), சிவராமலிங்கம் (பிரான்ஸ்), சிவரஞ்சிதமலர் (இலங்கை), சிவாசினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, வினாயகமூர்த்தி, கோகிலதர்சினி, திருவாசகன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 10-01-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- வினோதன்(மருமகன்)
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 10, 2024
- Time of Funeral: 10th January 2024 at 11:00am
- Location of Remains: Varani, Jaffna
- Funeral Location: Gudamian Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...