Popular

யாழ். ஆவரங்கால் நெல்லியோடை வீதியை பிறப்பிடமாகவும். சுன்னாகத்தை வசிப்பிடமாகவும். தற்போது சுவிஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட.  அமரர் சிதம்பரப்பிள்ளை பாவனந்தன் (பவான்) அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை இறைபாதம் அடைந்தார்.இவர் ஆவரங்கால் நடராஜராமலிங்க வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார்.அன்னார்  காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – பவளம் தம்பதியரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற திரு திருமதி சுந்தரமூர்த்தி தம்பதியரின் அன்பு மருமகனும், தர்மனியின் அன்புக் கணவரும், வருண், வர்ணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சச்சியானந்தம்  மற்றும் சந்திரமதி , சந்திரபவானி, சர்வானந்தன் (சர்வன் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.”ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா”தொடர்புகளுக்கு:சர்வன்: +44 790 338 6099

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...