fbpx

பர்மாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஓட்டுமடம், நுணாவில் கிழக்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், தற்சமயம் வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிற்றம்பலம் வாமதேவன் அவர்கள் 01-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம்-சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா-கனகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாவித்திரி (ஓய்வுபெற்ற ஆசிரியை-மகளிர் கல்லூரி-சாவகச்சேரி பரிதோமா கனிஷ்ட பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,வத்சலா (கனடா), அகிலா ஆகியோரின் அன்புத் தந்தையும், ஆதவன் (கனடா), Dr. ஶ்ரீசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அரனேஷ், விக்னேஷ், ஹரிணி, கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான பாலாம்பாள் மகாதேவன், சகாதேவன், ராஜதேவன் மற்றும் நீலாம்பாள் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 3, 2024
  • Time of Funeral: 03-11-2024 from 8.30 am, to 3:30pm
  • Time the Cortege Leaves: 3-11-2024 at 5:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkisai Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...