கண்டியைப் பிறப்பிடமாகவும், இல-30/4, கல்பொத்த வீதி, கொழும்பு-13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவாஜி சிவப்பிரகாசம் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று இரவு 9.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – சிவகாமி (கம்பளை) தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற விஸ்வரத்தினம் – பத்மாவதி (கொட்டாஞ்சேனை) தம்பதியினரின் மருமகனும்,காயத்திரி அவர்களின் அன்புக் கணவரும்,சகிந்தர் (கட்டார்), அபிராமி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,மிருளாணி, சாந்தாதேவி, காலஞ்சென்ற ரவீந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தம்பியும்,கனகசபை, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனனும்,கோபால் (Eastern Trading), மங்கள்ராஜா (கனடா), விஜயரட்ணம் (பிரான்ஸ்), ஶ்ரீதரன், சுப்பிரமணி (கட்டார்) ஆகியோரின் சகலனும்,காலஞ்சென்ற சசிகலா, நளினி (கனடா), பிரியதர்ஷனி (பிரான்ஸ்), சுபோதினி, பாமினி (கட்டார்) ஆகியோரின் மைத்துனரும்,டோதரா (கட்டார்), ஹரிஹர பிரதாப் நாயுடு (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 8, 2025
- Time of Funeral: 08-10-2025 from 2.00 pm to 4.00 pm
- Time the Cortege Leaves: 08-10-2025 at 4.00 pm
- Location of Remains: Jayaratna Funeral Home, Borella
- Funeral Location: Borella Public Cemetery.
