Popular

யாழ். உரும்பிராய் வடக்கு உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமார் அகீபன் அவர்கள் 29-10-2025 புதன்கிழமை அன்று அகால மரணமானார்.அன்னார், சிவகுமார் (முன்னாள் பல்கலைகழக ஊழியர்) – சறோஜாதேவி தம்பதியினரின் கனிஷ்ட அன்பு புத்திரனும்,விபுலன் (கனடா), லஷ்சிகா (யாழ். பல்கலைக்கழக 3ம் வருட மாணவி -விஞ்ஞான பீடம்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-10-2025 வெள்ளிக்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உரும்பிராய் இருளன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *