Popular

யாழ். சாவகச்சேரி கோயில்குடியிருப்பு கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், Tillsonburg – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமார் நவரத்தினம் அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம்-பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கலிங்கம்-சகுந்தலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,விஸ்ணுகுமாரி (கேசினி-கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,ஷாருஜன், ஷார்பி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுபாசினி (பவானி- கனடா), சிவநேசன் (கனடா), சிவராஜன் (கனடா), சுவேந்தினி (இலண்டன்), சுமுதினி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,விஸ்னபாலா (கண்ணன்- கனடா), விஸ்னுரஞ்சன் (நெல்சன்- கனடா), கிருபேந்திரன் (நிக்‌ஷன்- கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,விஜேந்திரன் (கனடா), பார்வதி (கனடா), குமுதினி (கனடா), பாஸ்கரரூபன் (இலண்டன்), சுமந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 22, 2024
  • Time of Funeral: 21-12-2024 from 6:00 - 9:00 PM, 22-12-2024 from 7:00 - 9:00 a.m
  • Time the Cortege Leaves: 22-12-2024 after 9:00 a.m
  • Location of Remains: Lotus Funeral and Cremation Center Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada)
  • Funeral Location: Lotus Funeral and Cremation Center Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *