யாழ். கொக்குவிலைப் பூர்வீகமாகவும், இல- 3/1, தும்புறுகிரிய, ஹட்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமாரன் நிதுர்ஷன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சச்சிதானந்தம் சிவகுமாரன் (உரிமையாளர் – குகன் ஸ்டோர்ஸ், ஹட்டன்) – சாவித்திரி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,நிஷாந், ஹரிசாந் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சகுந்தலா (Instructor – TVTC Hatton), கீர்த்தனா (AI Software Engineer Nikanai, Germany) ஆகியோரின் மைத்துனரும்,விசாகன், வைஷாலி, அக்ஷயன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-12-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொட்டகலை கொமர்ஷல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 24, 2025
- Time of Funeral: 24-12-2025 at 2.00 PM
- Location of Remains: No. 3/1, Tumburugiriya, Hatton
- Funeral Location: Thiruvudal Kotagala Commercial Cemetery.
