யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மைலியதனை, சென்னை, Halifax – கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் கிட்ணசாமி அவர்கள் 15-03-2025 அன்று Halifax – கனடாவில் இழறவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராசமாணிக்கம் – பாக்கியச்செல்வம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – தங்கராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,ரவீந்திரகுமார் (ராஜூ), பங்கயற்செல்வி (கீதா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,பிரதீபன், பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,விஷால், அகிலேஷ், சுஜீத், கார்த்திக், ஹரீஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான சுந்தராம்பாள் (அவுஸ்திரேலியா), இந்திராணி அம்மாள் (இலங்கை), சுந்தரலிங்கம் (இலங்கை), இந்திரலிங்கம் (இலங்கை),மற்றும் ராஜலட்சுமி அம்மாள் (கனடா), ராஜலிங்கம் (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...