Popular

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர் மாடியில் வசித்தவரும், தற்போது பாரீஸ்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் பிரதீபன் அவர்கள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம்-மரகதவல்லி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம்-புஸ்பராணி தம்பதியினரின் அருமை மருமகனும்,தர்ஷனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சிவசங்கர், பவதாரணி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,பிரகீத், அட்ரிகா, சிவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிர்ஜா, திவாகரன், தர்சன், தஜீன், தபேசன், தட்சாயினி, தனுஜன் ஆகியோரின் மைத்துனரும்,பவானி, காலஞ்சென்ற சகுந்தலா, தயாளினி, கிரிஹரன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,பவ்யா, திவ்யா ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...