Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சிவமஞ்சுளா(மஞ்சு – கொழும்பு), காலஞ்சென்ற சிவசங்கர், விதூஷன்(விக்னா- சிட்னி), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
பரசுராமன்(கொழும்பு), லாவண்யா(விஜி – சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கபிலாஷன், ஷானியா, கிருஷ்ணி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
 
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகராஜா, பொன்னம்பலம், கனகசபை மற்றும் நாகேந்திரன், மனோரஞ்சன், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி, தேவேந்திரன், மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, புனிததேவி மற்றும் விக்னேஸ்வரி, கீர்த்திராணி, சிவரூபி, மங்களேஸ்வரி, சத்தியவாணி, ஓட்றி, காராளசிங்கம் மற்றும் சரோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான சத்த

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *