Popular

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், Fredericia டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் சிவமோகன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னாரி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – சாவித்திரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சர்வலோகநாதன் – தேவகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திலேகா அவர்களின் அன்புக் கணவரும்,பிரவீன், பிரீத்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லதா, ராஜமோகன், விஜயலதா, ஜெயமோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சிறிகனகசபை, நித்தியானந்தன், சந்திரா, அனுஷா, திலகேஷ்வரி, நித்தியகலா, லோஜினி, தரங்கனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற செபமாலை மற்றும் மகிந்தன், அரவிந்தன், அனந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *