Popular

நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கம்பளை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவன் தில்லைநாதன் சேர்வை அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று காலை சுகயீனம் காரணமாக மலேசியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாவலப்பிட்டி காலஞ்சென்றவர்களான சிவன் சேர்வை – பார்வதி தம்பதியினரின் புதல்வனும், பதுளை காலஞ்சென்ற கதிரேசன் சேர்வை-காளியம்மா தம்பதியினரின் மருமகனும்,கசல்தாவின் அன்புக்கணவரும்,நிஷாந்தி, நிரோசினி, நித்தியரூபா ஆகியோரின் பாசமுள்ள தகப்பனாரும்,மாயழகு யசோதரன், அரவிந்த், ராஜ்பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற ராஜேஸ்வரி, அமர்தவள்ளி (கொழும்பு), முத்துலிங்கம் (வத்தளை), சச்சியானந்தன் (ராஜ் மெடிக்கல்-கண்டி), ஞானசேனரன் (லங்கா ஸ்டோர்ஸ்-கம்பளை), அழகேந்திரா (குமரன் ஸ்டோர்ஸ்-தெஹிவளை), மாதவகுமார் (ராஜ் பார்மசி – கண்டி கீல்ஸ்), சிவலிங்கம் (லங்கா பார்மசி – கம்பளை), கேதிஸ்வரன் (ராஜ் பார்மசி -கம்பளை) ஆகியோரின் சகோரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *