fbpx

இந்தியா-திருச்சி மாவட்டம் சாலப்பட்டி கிராமம், திரு. தேவராயன்பிள்ளை சிவந்தலிங்கம் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஊட்டுவள்ளி தோட்டம் அக்கரப்பத்தனைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவந்திலிங்கம்பிள்ளை-மாரியாயி அம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற ராமசாமிப்பிள்ளை-மூக்காயி அம்மாள் (மன்ராசி பஜார்) தம்பதியினரின் மருமகனும்,பாலாமணி அவர்களின் அன்புக்கணவரும்,தனராஜ், சுரேஷ், அசோகன், ஜெயக்குமார் (கண்ணா), உமாகாந்த் ஆகியோரின் அன்பு தந்தையும்,செல்வகுமாரி, ஒப்லியா, பாமினி, தயானி ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்றவர்களான செல்லையாப்பிள்ளை, தனலக்‌ஷ்மி மற்றும் துரைசாமிப்பிள்ளை (ராஜூ), யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,தனுஷா, சர்வேஷ், அஞ்சலிக்கா, மனேஷ், ஹரீஷ், ரித்விக்கா, தியா ஆகியோரின் பாட்டாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 27, 2024
  • Time of Funeral: From 25-11-2024 3.00 p.m to 27-11-2024 at 9.00 a.m.
  • Time the Cortege Leaves: 27-11-2024 at 12 noon
  • Location of Remains: 16, Poorna Lane, Kandy
  • Funeral Location: Mahiyawa Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...