fbpx

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்படமாகவும், கனடா எட்மண்டன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவபாலன் சின்னையா அவர்கள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னயா-கனகம்மா தம்பதியினரின் புதல்வரும்,கோப்பாய் கனகலிங்கம்-சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,உசிதமலரின் அன்புக் கணவரும்,சுதாகர், ராதிகா ஆகியோரின் அருமைத் தந்தையும்,டெபரா, கறெத் ஆகியோரின் மாமனாரும்,எம்மா, ஜெயன் ஆகியோரின் பேரனும்,சிவனேசன் (மீனலோஜினி),  காலஞ்சென்றவர்களான சிவபாலாம்பிகை (சுந்தரலிங்கம்),  சிவஞானம் (ஜெகவாணி),  சிவானந்தன் (லீலாவதி) மற்றும் சிவகாந்தரூபி (ராமகிருஷ்ணன்), சிவகுமாரி (பத்மகாந்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,அமரர் பெரிய தம்பி (வசந்தி), யோகநாதன் (வனஜா), குகனேசன் (சிவனேச கௌரி), கேசவவதனி (முரளிதரன்), வரதலோஜினி (ஸ்ரீரங்கன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 16, 2024
  • Time of Funeral: 16-10-2024 at 10:00 a.m.
  • Location of Remains: Hainstock's Funeral Home and Crematorium (9810-34 Avenue NW, Edmonton, Alberta)
  • Funeral Location: Hainstock's Funeral Home and Crematorium (9810-34 Avenue NW, Edmonton, Alberta)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...