யாழ் வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் சேதுகாவலர் அவர்கள் 23-01-2026ம் திகதி வெள்ளிக்கிழமை இறைபகம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், தங்கமுத்தாச்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (சிறாப்பர்), சற்குணமலர் தம்பதியரின் அன்பு மருமகனும், ஆனந்தபவானி அவர்களின் அன்புக் கணவரும், பைரவி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், உதயராஜ், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவமலர், ஜெயமலர், சத்திதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும், யாழினி, ஒசாளினி, கௌசிகன், ஆதவி, ஆரண், ஆதீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 26, 2026
- Time of Funeral: 26th January 2026 at 08:00am
- Location of Remains: Kalli Road, Sankaratha Vattukkottai, Jaffna.
- Funeral Location: Valukhaiyar Hindu Cemetery
