யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 613. நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் சிவம் அவர்கள் 21-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் – நகுலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை – சுந்தரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திராதேவியின் அன்புக் கணவரும்,பிரதீஷாவின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற மோகனேஸ்வரி, நகுலேஸ்வரி (இலண்டன்), காலஞ்சென்ற காந்தரூபன், சிவகலை (கொழும்பு தேசிய வைத்தியசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *